NTPC நிறுவன Executive வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.90,000/-

0
NTPC நிறுவன Executive வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.90,000/-
NTPC நிறுவன Executive வேலைவாய்ப்பு - மாத சம்பளம்: ரூ.90,000/-
NTPC நிறுவன Executive வேலைவாய்ப்பு – மாத சம்பளம்: ரூ.90,000/-

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC Limited
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Executive பணிக்கென மொத்தம் 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Executive (RE-Civil) – 14
  • Executive (RE-Electrical) – 15
  • Executive (RE-Hydrogen) – 02
  • Executive (RE-Business Development) – 01
  • Executive (RE-Commercial) – 01
  • Executive (RE-Project Management) – 01
  • Executive (RE-Energy Estimation) – 01
  • Executive (RE-Wind) – 01
  • Executive (RE-Sub-Station Design) – 02
  • Executive (RE-System Engg) – 01
  • Executive (RE-Switchyard) – 01
  • Executive (RE-Structures) – 01
  • Executive (RE-Foundation) – 01
  • Executive (RE-Civil-PV Layout) – 01
  • Executive (RE-Electrical-PV Layout) – 01
  • Executive (RE-Land Acquisition) – 01
  • Executive (Contract Services) – 04
  • Executive (Human Resources) – 01
  • Executive (Finance) – 02
  • Executive (Accounts) – 04
  • Executive (P&S) – 01
  • Executive (QA) – 01
  • Executive (IT) – 01
  • Executive (Safety) – 01
NTPC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech Degree/ Degree / M.E./M.Tech/ CA/CMA/ Post graduate Degree/ Post graduate diploma என பணிக்கு தொடர்புடை ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC ஊதிய விவரம்:

தேர்வு செய்யயப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post C – ரூ. 1,25,000/

மற்றவை – ரூ.90,000/-

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Short Listing செய்யப்பட்டு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

NTPC விண்ணப்ப கட்டணம்:

General/EWS/OBC – ரூ.300/-

SC/ST/PwBD/XSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!