NTPC நிறுவனத்தில் ரூ.71,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

1
NTPC நிறுவனத்தில் ரூ.71,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 22 காலிப்பணியிடங்கள்!!!
NTPC நிறுவனத்தில் ரூ.71,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 22 காலிப்பணியிடங்கள்!!!

NTPC நிறுவனத்தில் ரூ.71,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Executive & Senior Executive பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Executive & Senior Executive
பணியிடங்கள் 22
கடைசி தேதி 23.07.2021 – 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NTPC கழகத்தில் Executive & Senior Executive பணிகளுக்கு என மொத்தமாக 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Executive வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்குமான வயது வரம்பினை விரிவாக அறிவிப்பில் அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் Degree/ Post Gradaute Degree/ BE/ B.Tech/ Master Degree/ ICSI Member டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பணிக்கேற்ப 03 முதல் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NTPC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.71,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC/ EWS – ரூ.300/-
  • SC/ ST/ PwD/ Ex-SM – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 23.07.2021 முதல் 06.08.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!