NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.71,000/- ஊதியம்!!

0
NTPC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ரூ.71,000 ஊதியம்!!
NTPC நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - ரூ.71,000 ஊதியம்!!

NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.71,000/- ஊதியம்!!

தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் பல்வேறு பிரிவுகளில் Executive & Senior Executive பணிகளுக்கு மொத்தமாக 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Degree/ Post Gradaute Degree/ BE/ B.Tech/ Master Degree/ ICSI Member டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கேற்ப 03 முதல் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.71,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • General/ OBC/ EWS பிரிவினர் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwD/ Ex-SM பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.08.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த அவகாசம் தற்போது முடிவு பெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!