NTPC யில் Executive பணி … ! எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே!

0
NTPC யில் Executive பணி ... ! எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே!
NTPC யில் Executive பணி ... ! எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே!

 NTPC யில் Executive பணி … ! எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் உள்ளே!

தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Executive & Senior Executive பணிகளுக்கு 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கி விட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • Degree/ Post Gradaute Degree/ BE/ B.Tech/ Master Degree/ ICSI Member டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கேற்ப 03 முதல் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.71,000/- வரை ஊதியம் பெறுவர்
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரிகள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwD/ Ex-SM விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 06.08.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆன்லைன் விண்ணப்ப வழிமுறைகள் :
  1. விண்ணப்பதாரர்கள் @ https://www.ntpccareers.net/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. முகப்பு பக்கத்தில், விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு அமர்வில் கிளிக் செய்ய வேண்டும்.
  3. இப்போது நடப்பு பணிகளை திறக்கவும், விண்ணப்பதாரர்கள் வணிக, ஆலோசனை, வணிக பகுப்பாய்வு, சோலார் பி.வி, நிறுவன செயலாளர், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் & க்ளீன் டெக்னாலஜி ஆகியவற்றுக்கான FTE அடிப்படையில் ஆட்சேர்ப்புக்கான இணைப்பை தேட வேண்டும்.
  4. தற்போது, வேலைவாய்ப்பிற்கான விரிவான அறிவிப்பு திரையில் காண்பிக்கப்படும்.
  5. விண்ணப்பதாரர்கள் விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  6. சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யாவும். பின்னர், எதிர்கால பயன்பாட்டிற்காக அதன் நகலினை எடுத்துக் கொள்ளலாம்.

Download NTPC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!