NTPC Executive வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் தேர்ச்சி போதும்!

0
NTPC Executive வேலைவாய்ப்பு 2022 - பொறியியல் தேர்ச்சி போதும்!
NTPC Executive வேலைவாய்ப்பு 2022 - பொறியியல் தேர்ச்சி போதும்!
NTPC Executive வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் தேர்ச்சி போதும்!

Executive (Combined Cycle Power Plant – O&M) & Executive (RE-Wind) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 16.11.2022 முதல் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:
  • Executive (Combined Cycle Power Plant – O&M) – 25 பணியிடங்கள்
  • Executive (RE-Wind) – 01 பணியிடம்
NTPC Executive வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Indigo Airlines-ல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு!

Executive கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 60 % மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://careers.ntpc.co.in/recruitment/login.php என்ற இணைய முகவரி மூலம் 16.11.2022 முதல் 30.11.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!