NTPC Executive Engineering Trainee (EET) வேலைவாய்ப்பு 2022 – 864 காலிப்பணியிடங்கள் || ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-

0
NTPC Executive Engineering Trainee (EET) வேலைவாய்ப்பு 2022 - 864 காலிப்பணியிடங்கள் || ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-
NTPC Executive Engineering Trainee (EET) வேலைவாய்ப்பு 2022 - 864 காலிப்பணியிடங்கள் || ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-
NTPC Executive Engineering Trainee (EET) வேலைவாய்ப்பு 2022 – 864 காலிப்பணியிடங்கள் || ஆரம்ப ஊதியம்: ரூ.40,000/-

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆனது Executive Engineering Trainee (EET) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. GATE 2022 மூலம் 864 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. NTPC Executive Engineering Trainee பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.10.2022 முதல் 11.11.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Executive Engineering Trainee (EET)
பணியிடங்கள் 864
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC EET காலிப்பணியிடங்கள்:
  • Electrical – 280 பணியிடங்கள்
  • Mechanical – 360 பணியிடங்கள்
  • Electronics & Instrumentation – 164 பணியிடங்கள்
  • Civil – 30 பணியிடங்கள்
  • Mining – 30 பணியிடங்கள்

EET கல்வி தகுதி:

GATE 2022 தேர்வில் செல்லுபடியாகும் மதிப்பெண் அட்டையுடன் கலந்து கொண்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் முழுநேர இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி செமஸ்டரில் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆனால் தேவையான சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

NTPC Executive Engineering Trainee வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.

IOCL ஆணையத்தில் 260+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
அதிகபட்ச வயது வரம்பு தளர்வு பின்வருமாறு:
  • SC/ST: 5 years (upper age)
  • OBC (NCL): 3 year (upper age)
  • PWBD (General/EWS): 10 years
  • PWBD (SC/ST): 15 years
NTPC EET 2022 தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE 2022 தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டும். GATE 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Engineering Trainee சம்பள விவரம்:

பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ..40,000- 140,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 11.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Now

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!