NTPC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,25,000/- சம்பளம்!

0
NTPC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,25,000/- சம்பளம்!
NTPC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,25,000/- சம்பளம்!
NTPC நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,25,000/- சம்பளம்!

தற்போது வெளியான அறிவிப்பில், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NTPC) ஏற்பட்டுள்ள Executive பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NTPC) காலியாக உள்ள Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 23 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Executive (Carbon Capture & Utilization) – 05
  • Executive (Hydrogen) – 04
  • Executive (Waste to Energy) – 01
  • Executive (Civil Design) – 01
  • Executive (Infrastructure) – 01
  • Executive (Program Office) – 01
  • Executive (Ash Technologies) – 02
  • Executive (Non-Destructive Evaluation) – 02
  • Executive (Analytical Chemistry) – 04
  • Executive (Metallurgy) – 02
    Executive கல்வி விவரம்:

Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, ME, M.Tech, M.SC, MBA அல்லது Ph.D ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

Executive வயது விவரம்:

  • Executive (Infrastructure) மற்றும் Executive (Program Office) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Executive ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NTPC தேர்வு செய்யும் விதம்:

Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

NTPC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NTPC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 12.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!