NTPC கார்ப்பரேஷனில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NTPC கார்ப்பரேஷனில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC கார்ப்பரேஷனில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC கார்ப்பரேஷனில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

NTPC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Engineering Executive Trainee (EET) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் 10.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NTPC Limited
பணியின் பெயர் Engineering Executive Trainee (EET)
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Engineering Executive Trainee (EET) பணிக்கென 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NTPC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC வயது வரம்பு:

10.03.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40000/- முதல் ரூ.1,40,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

NTPC விண்ணப்ப கட்டணம்:

General/EWS/OBC – ரூ.300/-

SC/ST/PwBD/XSM/பெண்கள் – விண்ணப்ப கட்டணம் இல்லை.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!