NTPC EET அறிவிப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது !

0
NTPC EET அறிவிப்பு 2023 - தேர்வு, நேர்காணல் கிடையாது !
NTPC EET அறிவிப்பு 2023 – தேர்வு, நேர்காணல் கிடையாது !

தேசிய அனல் மின் கழகம் ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி (EET) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Electrical (EE), Mechanical (ME), Electronics (EC) Instrumentation (IN), Civil (CE) & Mining (MN) ஆகிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

NTPC EET அறிவிப்பு 2023:

ஆர்வமும் தகுதியும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் மேற்கூறிய பொறியியல் துறைகளில் ஏதாவது ஒன்றில் பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வில் அதாவது Graduate Aptitude Test in Engineering (GATE)-2023 தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். GATE-2023 செயல்திறன் மற்றும் நிறுவனத் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் மேலும் தேர்வு செயல்முறைக்கு பட்டியலிடப்படுவார்கள்.

EET-2023 ஆட்சேர்ப்புக்கு முந்தைய ஆண்டுகளின் GATE மதிப்பெண்கள் அல்லது வேறு ஏதேனும் தேர்வுகளின் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.விண்ணப்பதாரர்கள் பி.இ. / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (EE), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (ME), எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EC), இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் (IN), சிவில் இன்ஜினியரிங் (CE), மைனிங் இன்ஜினியரிங் (MN) அல்லது அவற்றின் தொடர்புடைய கிளையில் B.Tech பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் GATE-2023 தேர்வில் பங்கேற்றால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

Exams Daily Mobile App Download

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான சரியான தேதி மற்றும் காலம், careers.ntpc.co.in என்ற இணையதளத்தில் அல்லது www.ntpc.co.in இல் உள்ள தொழில் பிரிவில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். இப்பணிக்கு குறித்த அப்டேட்களைப் பெற விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை தவறாமல் பார்வையிடவும்.

Download Short Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!