தேசிய வெப்ப மின் கழக (NTPC) வேலைவாய்ப்பு 2020 !

0
தேசிய வெப்ப மின் கழக (NTPC ) வேலைவாய்ப்பு 2020 !
தேசிய வெப்ப மின் கழக (NTPC ) வேலைவாய்ப்பு 2020 !

தேசிய வெப்ப மின் கழக (NTPC ) வேலைவாய்ப்பு 2020 !

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள Engineering Executive Trainees பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய வெப்ப மின் கழகம்  (National Thermal Power Corporation)
பணிகள் Engineering Executive Trainees
மொத்த பணியிடங்கள் 100
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2020

காலிப்பணியிடங்கள்:

தேசிய வெப்ப மின் கழகத்தில்  (National Thermal Power Corporation) Engineering Executive Trainees பணியிடங்களுக்கு 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

06.0.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 27ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் கேட் 2020 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலமும் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://ntpccareers.net/et20/hm.php  என்ற இணைய தளம் மூலம் 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!