NTPC வேலைவாய்ப்பு 2021 – பெண்களுக்கான அரிய வாய்ப்பு

0
NTPC வேலைவாய்ப்பு 2021 பெண்களுக்கான அரிய வாய்ப்பு
NTPC வேலைவாய்ப்பு 2021 பெண்களுக்கான அரிய வாய்ப்பு
NTPC வேலைவாய்ப்பு 2021 – பெண்களுக்கான அரிய வாய்ப்பு

Engineering Executive Trainee பணியிடங்களை நிரப்ப தேசிய வெப்ப மின் கழகம் கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணிக்கு பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Engineering Executive Trainees
பணியிடங்கள் 50
கடைசி தேதி  06.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTPC வேலைவாய்ப்பு 2021 :

Engineering Executive Trainees பணிக்கு 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineering Executive Trainees வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பாட்டுக்கு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation போன்ற பாடங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் GATE 2021 தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம்  06.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download NTPC EET Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!