NTPCயில் ரூ.40,000/- சம்பளத்தில் 864 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்!

0
NTPCயில் ரூ.40,000/- சம்பளத்தில் 864 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்!
NTPCயில் ரூ.40,000/- சம்பளத்தில் 864 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்!
NTPCயில் ரூ.40,000/- சம்பளத்தில் 864 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நவம்பர் 12 கடைசி நாள்!

Executive Engineering Trainee (EET) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் NTPC நிறுவனத்தில் இருந்து வெளியானது. இந்த நிறுவன அறிவிப்பின் படி, 864 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTPC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Electrical – 280 பணியிடங்கள், Mechanical – 360 பணியிடங்கள், Electronics & Instrumentation – 164 பணியிடங்கள், Civil – 30 பணியிடங்கள் மற்றும் Mining – 30 பணியிடங்கள் என மொத்தம் 864 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் முழுநேர இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி செமஸ்டரில் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆனால் தேவையான சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
  • 11.11.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் GATE 2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000- 140,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தனியார் வங்கியில் Company Secretary வேலைவாய்ப்பு 2022 – தேர்வே இல்லாமல் பணி!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது..

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!