NTPC டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி, ஐடிஐ டிரெய்னி மற்றும் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு 2018

0

NTPC டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி, ஐடிஐ டிரெய்னி மற்றும் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு 2018 

National Thermal Power Corporation Limited (NTPC) 107 டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி, ஐ.டி.ஐ. டிரெய்னி, லேப் அசிஸ்டண்ட் டிரெய்னி, அசிஸ்டண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 25.10.2018  முதல் 24.11.2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

NTPC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 107

பணியின் பெயர் :  டிப்ளமோ இன்ஜினியர் டிரெய்னி, ஐ.டி.ஐ. டிரெய்னி, லேப் அசிஸ்டண்ட் டிரெய்னி, அசிஸ்டண்ட் டிரெய்னி.

ஊதிய விவரம் : ரூ.11,5100/-  to ரூ.15,500/-

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று 18 முதல் 37 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும், ITI யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பி.எஸ்.சி. Chemistry / தொழிற்துறையில் பட்டம் / Applied Chemistry முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: ஆன்லைன் தேர்வு.

பதிவுக் கட்டணம் :

  • For General/OBC Category: Rs.300/-
  • For SC/ST/PWD/XSM Category: Nil

கட்டண முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ntpccareers.net என்ற  இணையதளத்தின்  மூலம் 25.10.2018  முதல் 24.11.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 25.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 24.11.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!