NTPC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
NTPC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
NTPC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
NTPC நிறுவனத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Company Secretary பணியிடங்களை நிரப்ப நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTPC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Company Secretary பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் Institute Of Company Secretaries of India-ல் (ICSI) உறுப்பினராக (Member) இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் Executive அல்லது அதற்கு இணையான பதவிகளில் Rs.100000-260000 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 23 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 22.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் E8 Grade என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!