NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடம் – ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறலாம்!

0
NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடம் - ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறலாம்!
NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடம் - ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறலாம்!
NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary பணியிடம் – ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறலாம்!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Company Secretary பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
பணியின் பெயர் Company Secretary
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NTPC) காலியாக உள்ள Company Secretary பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Company Secretary தகுதிகள்:
  • Company Secretary பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் Institute Of Company Secretaries of India-ல் (ICSI) உறுப்பினராக (Member) இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் Executive அல்லது அதற்கு இணையான பதவிகளில் Rs.100000-260000 என்ற ஊதிய அளவின் கீழ் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 23 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Company Secretary வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 22.07.2022 தேதியின் படி, அதிகபட்சம் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Company Secretary ஊதியம்:

Company Secretary பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் E8 Grade என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

NTPC தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NTPC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NTPC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். கடைசி (22.07.2022) நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

NTPC Notification Link

NTPC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!