NTPC நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
NTPC நிறுவனத்தில் வேலை தேடுபவரா விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
NTPC நிறுவனத்தில் வேலை தேடுபவரா விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

NTPC நிறுவனத்தில் வேலை தேடுபவரா? விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

NTPC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Associate Position பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Associate Position பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணியிடத்திற்கு பொதுத்துறை நிறுவனங்கள்/அரசு நிறுவனங்கள்/அமைப்புகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அமைப்பில் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் முன்னனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணங்களுடன் 01.10.2022ம் தேதிக்குள் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!