NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree தேர்ச்சி போதும்!

0
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Degree தேர்ச்சி போதும்!
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Degree தேர்ச்சி போதும்!
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Degree தேர்ச்சி போதும்!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 30.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NTPC காலிப்பணியிடங்கள்:

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) அசோசியேட் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 63 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES நிறுவன Junior Manager வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

Follow our Instagram for more Latest Updates

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC Associate அனுபவம்:

NTPC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 25 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.01.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!