NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வயது வரம்பு, தகுதி, சம்பளம் மற்றும் தேவையான அனுபவம் போன்ற கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 06.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NTPC காலிப்பணியிடங்கள்:

தேசிய அனல் மின் கழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கான அசோசியேட் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Industrial Engineering முடித்தவர்களுக்கும், HR இல் MBA படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

கோயம்புத்தூரில் ரூ.21420/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow our Instagram for more Latest Updates

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 64 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NTPC Associate அனுபவம்:

NTPC பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு 7 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 06.01.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!