மத்திய அரசில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மத்திய அரசில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
மத்திய அரசில் ரூ.1,20,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Officer (Safety) பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 26.08.2022 அன்று வரை Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
பணியின் பெயர் Assistant Officer (Safety)
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NTPC) காலியாக உள்ள Assistant Officer (Safety) பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Officer (Safety) கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Mechanical, Electrical, Production பாடப்பிரிவில் Engineering Degree உடன் Industrial Safety பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராக இருக்க வேண்டும். (அல்லது)
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Industrial Safety, Fire & Safety பாடப்பிரிவில் Engineering Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
Assistant Officer (Safety) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Assistant Officer (Safety) ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

NTPC தேர்வு முறை:

Online Written Test (Subject Knowledge Test (SKT) மற்றும் Executive Aptitude Test (EAT)), Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

NTPC விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PwBD / XSM / Female போன்றவர்களை தவிர மற்ற அனைவரிடமும் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

NTPC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் careers.ntpc.co.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (26.08.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!