NTPC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
NTPC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NTPC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NTPC நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Officer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Officer பணிக்கு என்று மொத்தமாக 10 காலிப்பணியிடத்திற்கு மட்டும் ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Engineering / Degree / PG Degree / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

  • இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.
  • SC / ST / PWD / XSM / Female விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் Gen / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!