ரூ.120000/- ஊதியத்தில் NTPC நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.120000 ஊதியத்தில் NTPC நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.120000 ஊதியத்தில் NTPC நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.120000/- ஊதியத்தில் NTPC நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள LLB பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.120000/- வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் உதவி சட்ட அதிகாரி
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC நிறுவன காலிப்பணியிடங்கள் :

NTPC அதன் திட்டங்கள்/ நிலையங்களுக்கு E0 மட்டத்தில் 10 உதவி சட்ட அதிகாரி காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

NTPC கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது LLB அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

என்டிபிசியில் ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதியின்படி, அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

NTPC தேர்வு செயல் முறை :

CLAT-2021 தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre – Join Now

NTPC ஊதியம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.30000/- முதல் ரூ.120000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம் :
  • General/ ESW/ OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.300/-
  • SC/ ST/ PWD/ Ex-serviceman/ Women : தேர்வு கட்டணம் கிடையாது

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 07.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!