NTPC நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
NTPC நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
NTPC நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
NTPC நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

தற்போது நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Assistant Law Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
பணியின் பெயர் Assistant Law Officer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2022 – 29.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடங்கள்:

தற்போது நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) நிறுவனத்தில் Assistant Law Officer பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NTPC கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் LLB டிகிரி அல்லது அதற்கு இணையான டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் அல்லது இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

மேலும் விண்ணப்பதாரர்கள் Common Law Admission Test – 2022 (CLAT) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTPC வயது வரம்பு:

29.06.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NTPC ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NTPC விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC – ரூ.300/- மட்டும்.
SC / ST / PwBD / XSM – கட்டணம் கிடையாது.

Exams Daily Mobile App Download
NTPC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

NTPC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 15.06.2022 ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 29.06.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!