NTPC நிறுவனத்தில் 53 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.21,500/-

0
NTPC நிறுவனத்தில் 53 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.21,500
NTPC நிறுவனத்தில் 53 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.21,500

NTPC நிறுவனத்தில் 53 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.21,500/-

தேசிய வெப்ப மின் கழகத்தின் (NTPC) கட்டுப்பாட்டில் செயல்படும் MOUDA சூப்பர் அனல் மின் நிலையத்தில் இருந்து பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் Artisan Trainee பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதறகான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Artisan Trainee
பணியிடங்கள் 53
கடைசி தேதி 21.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

NTPC நிறுவனத்தில் Artisan Trainee பணிகளுக்கு என 53 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Artisan Trainee வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NTPC கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் Fitter/ Electrician/ Instrument Mechanics ஆகிய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NTPC ஊதிய விவரம்:

தேர்வானவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.21,500/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Artisan Trainee தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் விருப்பமும் கொண்டவர்கள் 21.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!