NTPC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.21,500/-

0
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2021
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2021

NTPC நிறுவன வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.21,500/-

Artisan Trainee பணியிடங்களை நிரப்ப தேசிய வெப்ப மின் கழகத்தின் (NTPC) கட்டுப்பாட்டில் செயல்படும் MOUDA சூப்பர் அனல் மின் நிலையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு  விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 21.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

தேசிய வெப்ப மின் கழகமான மத்திய அரசு நிறுவனத்தில் Artisan Trainee பதவிக்கு 53 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் Fitter/ Electrician/ Instrument Mechanics ஆகிய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணியில் முன் அனுபவும் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். இனியும் கால தாமதிக்காமல் தகுதியனவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!