மத்திய அரசில் 230 காலியிடங்கள் !!!- விண்ணப்பிக்க இறுதி நாள்

0
மத்திய அரசில் 230 காலியிடங்கள் !!!- விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய அரசில் 230 காலியிடங்கள் !!!- விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசில் 230 காலியிடங்கள் !!!- விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் (NTPC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய பணியிட அறிவிப்பு ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. Assistant Engineer மற்றும் Assistant Chemist பணிகளுக்கு என மொத்தமாக 230 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation பாடங்கள் மற்றும் முதுகலை வேதியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • General / OBC / EWS விண்ணப்பத்தாரர்கள் ரூ.300/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ PwBD/ XSM விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.02.2021 அன்று முதல் 10.03.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NTPC Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!