பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! – 230 பணியிடங்கள்

1
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! - 230 பணியிடங்கள்
பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! - 230 பணியிடங்கள்

பொறியாளர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!! – 230 பணியிடங்கள்

NTPC AE Recruitment 2021 – Out. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வெப்ப மின் நிறுவனத்தில் (NTPC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer மற்றும் Assistant Chemist ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTPC
பணியின் பெயர் Assistant Engineer & Assistant Chemist
பணியிடங்கள் 230
கடைசி தேதி 24.02.2021 – 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NTPC வேலைவாய்ப்பு 2021 :

NTPC கழகத்தில் Assistant Engineer மற்றும் Assistant Chemist பணிகளுக்கு என மொத்தமாக 230 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • Assistant Engineer – 200 பணியிடங்கள்
  • Assistant Chemist – 30 பணியிடங்கள்
தேசிய வெப்ப மின் நிறுவன வயது வரம்பு :

அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்கும் பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

NTPC கல்வித்தகுதி :
  1. Assistant Engineer – அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Electrical/ Mechanical/ Electronics/ Instrumentation பாடங்கள் மற்றும் அது சார்ந்த பிரிவுகளில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Assistant Chemist – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து முதுகலை வேதியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NTPC AE Salary – ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  2. SC/ ST/ PwBD/ XSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை

NTPC AE விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.02.2021 அன்று முதல் 10.03.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NTPC Recruitment 2021 – Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!