NTA UGC NET December 2019 Notification – Apply Online

0
NTA UGC NET 2019 December
NTA UGC NET 2019 December

NTA UGC NET December 2019 Notification – Apply Online

NTA UGC NET 2019 December தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆன்லைன்  விண்ணப்பங்கள் 09.10.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

தேர்வு பெயர்: NTA UGC NET 2019 December 

வயது வரம்பு: 

JRF: விண்ணப்பத்தார்களின் வயது வரம்பு 27 முதல் 34 வரை இருக்க வேண்டும்

Assistant Professor: வயது வரம்பு கிடையாது

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள்  Master Degree or அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NTA UGC NET விண்ணப்ப கட்டணம்: 

General/Unreserved – Rs. 1000/-

Gen-EWS*/ OBC-NCL** – Rs. 500/-

SC/ST/PwD/ Transgender – Rs. 250/-

NTA UGC NET தேர்வு நாள்:

NTA UGC NET தேர்வானது Computer Based Test ஆக நடத்தப்படும்.தேர்வானது 02.12.2019 முதல் 06.12.2019 வரை நடத்தப்படும்.

NTA UGC NET நுழைவு சீட்டு : 

NTA UGC NET தேர்வுக்கான நுழைவு சீட்டு 09.11.2019 முதல் விநியோகம் செய்யப்படும். 

NTA UGC NET விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் www.ntanet.nic.in என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download NTA UGC NET Notification 2019

Apply Online

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!