UGC NET இறுதி விடைக்குறிப்பு 2019 டிசம்பர் – வெளியானது

0
UGC NET இறுதி விடைக்குறிப்பு 2019 டிசம்பர்
UGC NET இறுதி விடைக்குறிப்பு 2019 டிசம்பர்

UGC NET இறுதி விடைக்குறிப்பு 2019 டிசம்பர் 

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) ஆனது உதவி பேராசிரியர் பணிகளுக்கான தேசிய தகுதி சோதனையினை (NET) நடத்துகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 02 முதல் 06 வரை இத்தேர்வு நடத்தப்பட்டது.

அதற்குரிய முதற்கட்ட விடைகுறிப்புகள் வெளியாகி ஆட்சேபனைகளுக்கு சென்று வந்தபின் தற்போது இறுதியாக சரியான விடைகுறிப்பினை NTA UGC அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Final Answer Key

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!