தேசிய தேர்வு முகமையின் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதுமானது

0
தேசிய தேர்வு முகமையின் வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது
தேசிய தேர்வு முகமையின் வேலைவாய்ப்பு 2021 - டிகிரி முடித்திருந்தால் போதுமானது

தேசிய தேர்வு முகமையின் வேலைவாய்ப்பு 2021
டிகிரி முடித்திருந்தால் போதுமானது

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய சோதனை (NTA) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதன் தலைமையிடம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Joint /Deputy/ Assistant Director, Senior Programmer, Programmer, Sr. Superintendent, Stenographer, Sr. / Jr. Assistant and Research Scientist பணிகளுக்கு திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NTA
பணியின் பெயர் Joint /Deputy/ Assistant Director, Senior Programmer, Programmer, Sr. Superintendent, Stenographer, Sr. / Jr. Assistant and Research Scientist
பணியிடங்கள் 58
கடைசி தேதி 18.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Joint /Deputy/ Assistant Director, Senior Programmer, Programmer, Sr. Superintendent, Stenographer, Sr. / Jr. Assistant and Research Scientist பணிகளுக்காக 58 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NTA கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

National Testing Agency தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Shortlisting, Suitability Test, Interview ஆகிய நடைமுறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
BANK
விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் -ரூ.1,600/-
  • SC/ ST/ PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
  • Deputation/ Short term – ரூ.100/-
NTA விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 18.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification for NTA Recruitment 2021

Apply for NTA Recruitment 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!