NTA NITTT தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
NTA NITTT தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
NTA NITTT தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
NTA NITTT தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தேசிய தேர்வு முகமை ஆனது NITTT தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

NTA NITTT தேர்வு தேதி:

தேசிய தேர்வு முகமையால் 4,5,11 மற்றும் 12 பிப்ரவரி 2023 அன்று 8 அமர்வுகளில் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய முன்முயற்சி (NITTT) தேர்வை நடத்தியது. இந்த தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

NTA NITTT (result/score Card) தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • https://nittt.nta.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் உள்ள Download Score Card for NITTT February 2023 Exam என்பதை கிளிக் செய்யவும்
  • அதன் பின், Application Number, Date of Birth, Enter Security Pin மற்றும் Security Pin ஆகிய விவரங்களை உள்ளீடவும்.
  • Score Card திரையில் தோன்றும்
  • தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

Download NTA NITTT Result 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!