NTA JEE Main தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!!

0
NTA JEE Main தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு !!!
NTA JEE Main தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு !!!

NTA JEE Main தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு !!!

தேசிய சோதனை நிறுவனமான NTA நிறுவனத்தின் மூலமாக Joint Entrance Exam (JEE) தேர்வு ஆனது கடந்த வாரத்தில் தான் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NTA
பணியின் பெயர் JEE Mains 
தேர்வு தேதி  23.02.2021 – 26.02.2021
தேர்வு விடைக்குறிப்பு Download Below
NTA JEE Main தேர்வு 2021 :

NTA JEE Main தேர்வு ஆனது 24.02.2021, 25.02.2021 மற்றும் 26.02.2021 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் நடைபெற்றது. அத்தேர்விற்கான சரியான விடைகள் அடங்கிய தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இத்தேர்வு விடைகுறிப்பில் ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின் அவற்றினை வரும் 03.03.2021 அன்று மாலைக்குள் பதிவு செய்திட வேண்டும். அதற்கான கட்டணமாக ரூ.200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஆகியவற்றினை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Direct link for JEE Main Answer key 2021

JEE MAIN Answer Key Link 1( Application No & Pass Word)

JEE MAIN Answer Key Link 2 (DOB & Application Number)

Download JEE MAIN Press Notice 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!