நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு – என்டிஏ அறிவிப்பு!!

0
நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு - என்டிஏ அறிவிப்பு!!
நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு - என்டிஏ அறிவிப்பு!!
நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு – என்டிஏ அறிவிப்பு!!
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் (NTA) அறிவித்துள்ளது.

நீட் தேர்வு:

இந்தியாவில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் – மார்ச் 4 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!

அரசு, தனியார் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்ளுக்கு இந்த நீட் தேர்வின் மதிப்பெண் மூலம் சேர்க்கை நடைபெறும். கடந்த 2020ம் ஆண்டு 16 லட்சம் பேர் நீட் தேர்விற்கு பதிவு செய்திருந்தனர்.

தேர்வு கட்டணம்:

நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துளளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, பட்டியலின பிரிவினருக்கான நீட் தேர்வு கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, தற்போது ரூ.5,015 ஆக உயரத்தப்பட்டுளள்து. நீட் தேர்வுக்கான ஜிஎஸ்டி வரியாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.765 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!