ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,60,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

New Space India Limited (NSIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager, Chief Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் New Space India Limited (NSIL)
பணியின் பெயர் Manager, Chief Manager and others
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
New Space India Limited காலிப்பணியிடங்கள்:
 • Chief Manager பணிக்கு 03 பணியிடங்கள்,
 • Deputy Manager பணிக்கு 15 பணியிடங்கள்,
 • Manager பணிக்கு 06 பணியிடங்கள்,
 • Company Secretary பணிக்கு 01 பணியிடம்,
 • Executive Secretary பணிக்கு  01 பணியிடம் என மொத்தமாக 26 பணியிடங்கள் New Space India Limited (NSIL) நிறுவனத்தில் காலியாக உள்ளது.
  Exams Daily Mobile App Download
NSIL கல்வி தகுதி:

இந்த NSIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronics, Aerospace, EEE, ECE போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் CA, ICWA, Graduate Degree, BE, B.Tech,  Master Degree, M.Sc, MSW, MBA, M.A, Post Graduation Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

NSIL வயது வரம்பு:

 • Chief Manager, Company Secretary பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 48 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.08.2022 அன்றைய தேதியின் படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
NSIL ஊதியம்:
 • Chief Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும்,
 • Deputy Manager பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
 • Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும்,
 • Company Secretary பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும்,
 • Executive Secretary பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
New Space India Limited தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

New Space India Limited விண்ணப்ப கட்டணம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • SC / ST / Ex-Serviceman / PWD போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
New Space India Limited விண்ணப்பிக்கும் விதம்:
 • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
 • பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்குள் (15.09.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here