இஸ்ரோ நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022

0
இஸ்ரோ நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022
இஸ்ரோ நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022

இஸ்ரோ நிறுவனத்தில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Chairman cum Managing Director (CMD) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Chairman cum Managing Director (CMD)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இஸ்ரோ பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chairman cum Managing Director (CMD) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரோ வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகளை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இஸ்ரோ கல்வித்தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Engineering or Science or / and MBA or PG Diploma in Business Administration or Business Management படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.2,00,000/- முதல் ரூ.3,70,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இஸ்ரோ தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இஸ்ரோ விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification and Application form

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!