மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – 66 காலிப்பணியிடங்கள் !!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - 66 காலிப்பணியிடங்கள் !!!
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - 66 காலிப்பணியிடங்கள் !!!

மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கு வேலை – 66 காலிப்பணியிடங்கள் !!!

Numaligarh Refinery Limited நிறுவனத்தில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Graduate Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Numaligarh Refinery Limited
பணியின் பெயர் Graduate Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer
பணியிடங்கள் 66
கடைசி தேதி 13.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Numaligarh Refinery Limited நிறுவனத்தில் Graduate Engineer Trainee, Assistant Officers & Assistant Accounts Officer பணிகளுக்கு என 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

NRL கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் Civil/ Mechanical/ Electrical/ Instrumentation/ Chemical/ Computer Science/ Metallurgy/ Commercial/ Accounts பாடங்களில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.07.2021 அன்று முதல் 13.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!