பயிற்சி துறையில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
பயிற்சி துறையில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
பயிற்சி துறையில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

பயிற்சி துறையில் ரூ.2,90,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

பணியாளர் மற்றும் பயிற்சி துறை கீழ் செயல்பட்டு வரும் நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்டில் காலியாக உள்ள Director (Technical) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Department of Personnel & Training
பணியின் பெயர் Director (Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பயிற்சி துறை காலிப்பணியிடங்கள்:

நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்டில் Director (Technical) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Director (Technical) வயது:

Director (Technical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director (Technical) கல்வி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, MBA அல்லது Management பாடப்பிரிவில் MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Director (Technical) அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் Technical, Operational experience, Exposure போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் Senior Level Management பதிவியில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை -பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director (Technical) ஊதியம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை ஊதியமாக பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

பயிற்சி துறை தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி துறை விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://pesb.gov.in/ என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (29.09.2022) பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here