10வது முதல் BE தேர்ச்சி வரை – மத்திய அரசு மதிப்பெண் அடிப்படையில் வேலை | 80 காலிப்பணியிடங்கள்

0
10வது முதல் BE தேர்ச்சி வரை - மத்திய அரசு மதிப்பெண் அடிப்படையில் வேலை | 80 காலிப்பணியிடங்கள்
10வது முதல் BE தேர்ச்சி வரை - மத்திய அரசு மதிப்பெண் அடிப்படையில் வேலை | 80 காலிப்பணியிடங்கள்
10வது முதல் BE தேர்ச்சி வரை – மத்திய அரசு மதிப்பெண் அடிப்படையில் வேலை | 80 காலிப்பணியிடங்கள்

NRL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 19.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Trainee பணிக்கென 80 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

  • கல்வி தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000/-வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் நுழைவு தேர்வில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NRL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!