மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலை – 80 காலிப்பணியிடங்கள் | 10வது முதல் BE தேர்ச்சி வரை..!

0
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலை - 80 காலிப்பணியிடங்கள் | 10வது முதல் BE தேர்ச்சி வரை..!
மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலை - 80 காலிப்பணியிடங்கள் | 10வது முதல் BE தேர்ச்சி வரை..!

மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசு வேலை – 80 காலிப்பணியிடங்கள் | 10வது முதல் BE தேர்ச்சி வரை..!

NRL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 19.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NRL
பணியின் பெயர் Apprentice Trainee
பணியிடங்கள் 80
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NRL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice Trainee பணிக்கென 80 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NRL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th/ ITI/ B.Sc/ B.E/ B.Tech/ MBA/ PGDM என ஏதேனும் ஒன்றில் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NRL ஊதிய விவரம்:

கல்வி தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Degree / Diploma Engineer – ரூ.17,000/-
  • ITI – ரூ.12,000/-
NRL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நுழைவு தேர்வில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NRL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 19.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!