NRIDA B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

0
NRIDA B.E B.Tech முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
NRIDA B.E B.Tech முடித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

NRIDA B.E/ B.Tech முடித்தவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (NRIDA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. Assistant Director, Senior Consultant, Consultant & Internship ஆகிய பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NRIDA வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 25-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • B.E/ B.Tech/ MCA/ M.Sc./ MBA/ Postgraduate தேர்ச்சியுடன் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்திருக்க வேண்டும்.
  • ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் Test/ Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 18.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download NRIDA Official Notification PDF

Application FormDEPUTATION | CONTRACTINTERNSHIP

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!