தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2021 - B.EB.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2021 - B.EB.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை 2021 – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (NRIDA) ஆனது  Assistant Director, Senior Consultant, Consultant & Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRIDA
பணியின் பெயர் Assistant Director, Senior Consultant, Consultant & Internship
பணியிடங்கள் 18
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NRIDA பணியிடங்கள் 2021 :

Assistant Director, Senior Consultant, Consultant & Internship பணிகளுக்கு 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊரக மேம்பாட்டு நிறுவன வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25-65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பினை அணுகி அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

NRIDA கல்வித்தகுதி :
  • Assistant Director – அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
  • Consultant – Civil Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • InternshipB.E/ B.Tech/ MCA/ M.Sc./ MBA/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேசிய ஊரக உள்கட்டமைப்பு நிறுவன தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் அனைவரும் Test அல்லது Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 18.06.2021 அன்றுக்குள் nridavacancies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NRIDA Notification PDF 2021

Application Form – DEPUTATION | CONTRACT INTERNSHIP

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here