தேசிய ஊரக நிறுவனத்தில் வேலை – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (NRIDA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Assistant Director, Senior Consultant, Consultant & Internship பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NRIDA |
பணியின் பெயர் | Assistant Director, Senior Consultant, Consultant & Internship |
பணியிடங்கள் | 18 |
கடைசி தேதி | 18.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NRIDA காலிப்பணியிடங்கள் :
Assistant Director, Senior Consultant, Consultant & Internship ஆகிய பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
வயது வரம்பு :
- Assistant Director – குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது
- Sr. Consultant – அதிகபட்சம் 65 வயது
- Internship – அதிகபட்சம் 25 வயது
NRIDA கல்வித்தகுதி :
- Assistant Director – வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்திருக்க வேண்டும்.
- Sr. Consultant – Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Internship – B.E/ B.Tech/ MCA/ M.Sc./ MBA/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Internship தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் Test/ Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 18.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.