தேசிய ஊரக நிறுவனத்தில் வேலை – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

0
NRIDA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
NRIDA வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - B.E B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தேசிய ஊரக நிறுவனத்தில் வேலை – B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

தேசிய ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (NRIDA) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Assistant Director, Senior Consultant, Consultant & Internship பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRIDA
பணியின் பெயர் Assistant Director, Senior Consultant, Consultant & Internship
பணியிடங்கள் 18
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NRIDA காலிப்பணியிடங்கள் :

Assistant Director, Senior Consultant, Consultant & Internship ஆகிய பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :
  • Assistant Director – குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயது
  • Sr. Consultant – அதிகபட்சம் 65 வயது
  • Internship – அதிகபட்சம் 25 வயது
NRIDA கல்வித்தகுதி :
  • Assistant Director – வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous post) வகித்திருக்க வேண்டும்.
  • Sr. Consultant – Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Internship – B.E/ B.Tech/ MCA/ M.Sc./ MBA/ Postgraduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Internship தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் Test/ Personal Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 18.06.2021 அன்றுக்குள் nridavacancies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NRIDA Official Notification PDF

Application FormDEPUTATION | CONTRACTINTERNSHIP

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here