தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு…!

0
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.1,20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு...!

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு…!

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (NRDC) இருந்து  அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Jr. Accounts Office மற்றும் Executive PS பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRDC
பணியின் பெயர் Jr. Accounts Office & Executive PS
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (NRDC) Jr. Accounts Office மற்றும் Executive PS பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Jr. Accounts Office வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

NRDC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NRDC ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சமாக ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

Gen, OBC & EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Short Notice For NRDC Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!