தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில் Young Professional – II பதவிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனால் தகுதியானவர்கள் 17.02.2022ம் தேதிக்கு முன்னாள் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Research Centre for Banana (NRCB)
பணியின் பெயர் Young Professional – II
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NRCB காலிப்பணியிடம்:

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional – II பதவிக்கு என்று மொத்தமாகவே ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கியுள்ளது.

NRCB கல்வித் தகுதி:

இந்த மத்திய அரசு பணிக்கு பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய Computer Science / Computer Applications பாடப்பிரிவில் M.Tech / M.Sc போன்ற Masters Degree முடித்திருக்க வேண்டும்.

NRCB முன் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Python programming, android studio, MATLAB, Cloud function, APP development and website creation போன்றவற்றில் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

NRCB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NRCB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்ட பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

NRCB தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

NRCB விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

NRCB மின்னஞ்சல் முகவரி:

[email protected]

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!