திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

2
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் எனப்படும் National Research Centre for Banana ஆனது Technical Assistant பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம்
பணிகள் Technical Assistant
மொத்த பணியிடங்கள் 01
மாத ஊதியம் ரூ.15,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2020 (4.30 PM)
காலிப்பணியிடங்கள்:

Technical Assistant- 01

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. or M.Sc. (Agriculture/ Horticulture/ Biotechnology/ Microbiology/ Life Sciences or allied subjects) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Technical Assistant – ரூ.15,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவத்துடன் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை இணைத்து 08.08.2020 க்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னச்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!