திருச்சியில் மத்திய அரசு வேலை 2020 !

0
திருச்சியில் மத்திய அரசு வேலை 2020 !
திருச்சியில் மத்திய அரசு வேலை 2020 !

திருச்சியில் மத்திய அரசு வேலை 2020 !

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வித் தகுதி / அனுபவச் சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் முழுவிவரங்களையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.08.2020 மாலை 4:30 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 29.08.2020
விண்ணப்பிக்கும் முறை Email
காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பதவிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

SRF பதவிக்கு குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.

கல்வி தகுதி:

தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் SRF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PhD (Life Science) முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

SRF – ரூ.35,000

தேர்வு செயல் முறை:

தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பவேண்டும்.

Download Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here