NRCB வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.56,000/-

1
NRCB வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.56,
NRCB வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.56,

NRCB வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.56,000/-

தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது அங்கு காலியாக உள்ள Young Professional, Project Assistant & Scientist பணிகளுக்கு அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRCB
பணியின் பெயர் Young Professional, Project Assistant & Scientist
பணியிடங்கள் 3
கடைசி தேதி 04.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NRCB வேலைவாய்ப்பு 2021 :

Young Professional, Project Assistant & Scientist பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வாழை ஆராய்ச்சி மைய வயது வரம்பு :
  • ஆண் விண்ணப்பதாரகள் – 35 வயது
  • பெண் விண்ணப்பதாரகள் – 40 வயது

TN Job “FB  Group” Join Now

NRCB கல்வித்தகுதி :
  • Young ProfessionalUG (Agriculture/ Horticulture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project AssistantUG (Science/ Computer Science) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Project Scientist Ph.D (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மாத ஊதியம் :

குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

NRCB தேர்வு செயல்முறை :

Interview மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.05.2021 அன்றுக்குள் தங்களின் ஊர்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NRCB Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!