NRCB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
NRCB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
NRCB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

NRCB ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்-வாழை தேசிய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 02 இளைய ஆராய்ச்சியாளர் பணிக்கான பணியிட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

35-40 வயது உள்ள, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 18000 /- முதல் 35000 /- வழங்கப்படும். நேர்கானல் ஆனது 06.02.2020 மற்றும் 07.02.2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Notification – Download Here

Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!