திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | சம்பளம்: ரூ.31,000

0
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது சம்பளம் ரூ.31,000
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது சம்பளம் ரூ.31,000

திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது | சம்பளம்: ரூ.31,000

தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது அங்கு காலியாக உள்ள Research Assistant, Project Assistant, JRF & Project Associate ஆகிய பணிகளுக்கு பணியிட அழைப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அப்பணியிடங்களுக்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NRCB
பணியின் பெயர் Research Assistant, Project Assistant, JRF & Project Associate
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.07.2021 & 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை Mail
NRCB வேலைவாய்ப்பு 2021 :

Research Assistant, Project Assistant, JRF & Project Associate ஆகிய பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

NRCB கல்வித்தகுதி :
  • Research Assistant – PG (Agricultural Microbiology/ Plant Pathology/ Biotech) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம்.
  • Junior Project Assistant – M.Sc (Agriculture/ Botany/ Horticulture/ Mathematics) தேர்ச்சி
  • Junior Research Fellow – M.Sc (Biotech) தேர்ச்சியுடன் NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Associate – M.Sc (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சமபலம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 09.07.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NRCB Notification 2021 PDF I

Download NRCB Notification 2021 PDF II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!