ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

0
ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு...!
ரூ.34,800/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 08.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) தற்போது Assistant பணியிடம் காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • ICAR நிறுவனங்களில் 10 வருடம் நிரந்தர உறிஞ்சுதல்/ பிரதிநிதித்துவம் போன்ற பணி சார்ந்த துறையில் விண்ணப்பதாரர் சேவை செய்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.

சிறந்த coaching centre – Join Now

  • விண்ணப்பதாரர் 8.5.2022 நாள் கணக்கின்படி 56 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் Level 6 in the pay matrix of VII CPC அடிப்படையில் ரூ. 9,300/- முதல் ரூ. 34,800 வரை சம்பளம் பெறுவார்.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director, ICAR – National Research Centre for Banana, Thogamalai Road,ThayanurPost, TiruchirapalIi – 620102, Tamil Nadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here